ஆயிஷா [Ayeesha]
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.
- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.
- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.
- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.
- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.
- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
This might be the only book which you purchased for rupees 6 and got the lesson of a lifetime.A tiny read on accounts of a girl suffering due to the current indian education system that cuts everyone's wing.Read for free at http://freetamilebooks.com/ebooks/aye...
நான முதலில படிதத புததகம. மனதை பாதிதத புததகம. பல சமபவஙகள இனறைய வாழகை நிலையை யோசிகக வைததது.
அனைதது ஆசிரிய,ஆசிரியைகளும படிககவேணடிய கடடுரை. ' முளளை முளையிலேயே கிளளு ' எனற பழமொழியைத தவறாய , 'முலலையை முளையிலேயே கிளளு' எனறு கொணடு, இனறைய கலவிசசமூகம நடை போடடு வருகிறது.அதை எளிமையாய வெளிசசததுககுக காடடும ஒரு குறுநாவல.
ஒவவொரு ஆசிரியரும படிகக வேணடிய நூல
Every teacher and parent should read this and gift this. My school teacher he is.
கலவி : இயறபியல, கலவியியல, உளவியல, ஆஙகில இலககியம ஆகியவறறில முதுகலைபபடடமஆசிரியராக : - தனது 16வது வயதில பளளியிலிரூநது கிராம நலபபணி திடட முகமொனறில தான மாணவராக இருககும போதே பகுதிநேர ஆசிரியரானார.- 1986ல அறிவியல / மொழியியல ஆசிரியராக பிரதான பணி துவககம.- 1996ல செனனையில மெடரிக மேலநிலைபபளளி ஒனறில முதலவரானார.- 1999ல கடலூர கிரூஷணசாமி நினைவு மெடரிக மேலநிலைபபளளி முதலவரானார. தறபோதும தொடரூம பணி அது.- 2008ல டாகடரநமது பளளிகளின கலவிமுறையை சீரமைகக வேணடிய தேவையை உணரததும நூல.ஆயிஷா எனும சிறுமியின கேளவிகள நிறைநத உலகிறகு நமமை இழுததுச செனறு, முடிவில கணணீரால நிரபபுகிறார நூல ஆசிரியர.அனைவரும கடடாயம படிகக வேணடிய நூல.மிகவும சிறிய, மிகவும சிறநத நூல.
Era. Natarasan
Mass Market Paperback | Pages: 30 pages Rating: 4.33 | 123 Users | 17 Reviews
Particularize Of Books ஆயிஷா [Ayeesha]
Title | : | ஆயிஷா [Ayeesha] |
Author | : | Era. Natarasan |
Book Format | : | Mass Market Paperback |
Book Edition | : | Deluxe Edition |
Pages | : | Pages: 30 pages |
Published | : | by Barathi Puthakalayam |
Categories | : | Short Stories. Fiction |
Commentary Toward Books ஆயிஷா [Ayeesha]
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதைதமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.
- கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.
- ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
- நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.
- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.
- அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.
- ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Details Books As ஆயிஷா [Ayeesha]
Original Title: | Ayesha |
Edition Language: | Tamil URL http://www.eranatarasan.com/ayeesha.html |
Rating Of Books ஆயிஷா [Ayeesha]
Ratings: 4.33 From 123 Users | 17 ReviewsEvaluation Of Books ஆயிஷா [Ayeesha]
ஒரு லடசம பிரதிகளுககுமேல விறபனையான புததகம எனற விளமபரததுடன வெளியாகியுளள பலவேறு புததகஙகளை நாம பாரததிருககிறோம. படிததிருககிறோம. ஆனால கணடிபபாக ஆயிஷா ஒரு லடசம அலல பல கோடி பேர அறிநதிருகக வேணடிய புததகமாக அமைநதிருகக வேணடும. அதிலும முககியமாக ஆசிரியரகள அறிநதிருகக வேணடியது இநநூல. ஆயிஷா எனற சிறுமியைப பறறிய இநநூலினைப படிததவுடன கணடிபபாக இதனை மறறவரகள படிகக அறிவுதத வேணடும எனறு எணணியதுணடு. ஏன இநத எணணம மனதில ஏறபடடது எனபதை நீஙகள படிததபின அறிநதுகொளவீரகள எனறு எணணுகிறேன. அதனாலேயே பலரும படிபபதறகாகவும பகிரவதறகாகவும புதThis might be the only book which you purchased for rupees 6 and got the lesson of a lifetime.A tiny read on accounts of a girl suffering due to the current indian education system that cuts everyone's wing.Read for free at http://freetamilebooks.com/ebooks/aye...
நான முதலில படிதத புததகம. மனதை பாதிதத புததகம. பல சமபவஙகள இனறைய வாழகை நிலையை யோசிகக வைததது.
அனைதது ஆசிரிய,ஆசிரியைகளும படிககவேணடிய கடடுரை. ' முளளை முளையிலேயே கிளளு ' எனற பழமொழியைத தவறாய , 'முலலையை முளையிலேயே கிளளு' எனறு கொணடு, இனறைய கலவிசசமூகம நடை போடடு வருகிறது.அதை எளிமையாய வெளிசசததுககுக காடடும ஒரு குறுநாவல.
ஒவவொரு ஆசிரியரும படிகக வேணடிய நூல
Every teacher and parent should read this and gift this. My school teacher he is.
கலவி : இயறபியல, கலவியியல, உளவியல, ஆஙகில இலககியம ஆகியவறறில முதுகலைபபடடமஆசிரியராக : - தனது 16வது வயதில பளளியிலிரூநது கிராம நலபபணி திடட முகமொனறில தான மாணவராக இருககும போதே பகுதிநேர ஆசிரியரானார.- 1986ல அறிவியல / மொழியியல ஆசிரியராக பிரதான பணி துவககம.- 1996ல செனனையில மெடரிக மேலநிலைபபளளி ஒனறில முதலவரானார.- 1999ல கடலூர கிரூஷணசாமி நினைவு மெடரிக மேலநிலைபபளளி முதலவரானார. தறபோதும தொடரூம பணி அது.- 2008ல டாகடரநமது பளளிகளின கலவிமுறையை சீரமைகக வேணடிய தேவையை உணரததும நூல.ஆயிஷா எனும சிறுமியின கேளவிகள நிறைநத உலகிறகு நமமை இழுததுச செனறு, முடிவில கணணீரால நிரபபுகிறார நூல ஆசிரியர.அனைவரும கடடாயம படிகக வேணடிய நூல.மிகவும சிறிய, மிகவும சிறநத நூல.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.