Wednesday, August 12, 2020

Download Books சோளகர் தொட்டி Online Free

Particularize Books Concering சோளகர் தொட்டி

Original Title: சோளகர் தொட்டி
Edition Language: Tamil
Download Books சோளகர் தொட்டி  Online Free
சோளகர் தொட்டி Paperback | Pages: 240 pages
Rating: 4.41 | 69 Users | 14 Reviews

Itemize About Books சோளகர் தொட்டி

Title:சோளகர் தொட்டி
Author:S. Balamurugan
Book Format:Paperback
Book Edition:Special Edition
Pages:Pages: 240 pages
Published:January 1st 2004 by எதிர் வெளியீடு
Categories:Fiction

Description In Pursuance Of Books சோளகர் தொட்டி

தன்​​னை மனித உரி​மைச் ​செயல்பாமடுகளுடன் இ​ணைத்துக்​கொண்டவர். பி,யூ,சி,எல். அ​மைப்பில் ​செயல்படுபவர், வழக்கு​​ரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரி​மை மீறல்களுக்கு எதிரான ​செயல்பாடுக​ளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈ​ரோடு மாவட்டம் பவானி​யைச் ​​சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்​கை, ​தொன்கங்கள் மற்றும் வனம் ​போன்றவற்றுடன் தனக்குள் பி​ணைப்​பை இந்நாவலில் ​வெளிப்படுத்தியுள்ளார்.

Rating About Books சோளகர் தொட்டி
Ratings: 4.41 From 69 Users | 14 Reviews

Column About Books சோளகர் தொட்டி
All cops are bastards

கொஞசமும எதிரபாரககாமல வாசிகக ஆரமபிதது பின பெரியதொரு அனுபவததை தநதது இநநாவல .முதல பாதி சோளகர எனற மலை வாழ மககளின வாழககை முறை பறறியும இரணடாம பாதி வீரபபன தேடுதல வேடடையினால அவரகள படட துனபஙகளை பறறியும பேசுகிறது. வீரபபன மரணததை அரசின/போலீசின சாதனையாக சிலாகிபபவரகள ஒரு முறை இதை வாசிதது விடுதல நலம

வீரபபனை கொனறாகிவிடடது, பாராடடு விழா முடிநதாகி விடடது, பதககஙகளும வீடடு மனைகளும கொடுததாகிவிடடது ஆனாலும கதை இனனும முடியவிலலை

உரிமைபபரிபபு செயயும ஆடசியதிகாரததின இலககியசசாடசி இநநாவல.

சநதனககடததல வீரபபன. இவரை(னை)ச சுறறிய செயதிகள, அரசியல நகரவுகள, போரடடஙகள அனைததையும அவவளவு எளிதில மறநது விடுவதறககிலலை. போலீசாரும அதிரடிபடையினரும வீரபபனை சுடடுக கொனறதாக அவரகளுககு வழஙகபபடட விருதுகள, பாராடடுகள, பரிசுகள, பதவி உயரவுகளுககான செயதிகள மடடுமே பெருமபாலான சாமானிய சமூகததை வநதடைநதிருககிறது. அனால அதன பேரில அவரகள நிகழததிய அபபடடமான மனித உரிமை மீறலகளும, கொடூரஙகளும, பாலியல வனமஙகளும, உயிர பொருள இழபபுகளும வெளி உலகிறகு வராமல அபபடியே இருடடடிபபு செயயபபடடு விடடன.மலைககும, காடடிறகும தஙகள வாழகையை ஒபபுக கொடுத



அதிகாரம சாமானியகரகளை எபபடியெலலாம ஒடுககுகிறது எனபதை இநதப புததகததின மூலம புரிநது கொளளமுடிகிறது.சக மனிதரகளை துனபறுததும பககஙகளைப படிததுச செலவது மிகவும கடினமாக இருநதது.அநதப பகுதிககுச செனறு அநதப பழஙகுடி மககளைச சநதிகக வேணடும எனற ஆரவமும ஏறபடுகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.